எளிய மக்கள் தலையில் காசு ஏறி மிதிக்குது..இதை எண்ணி எண்ணி தொழிலாளர்
நெஞ்சு கொதிக்குது- இரும்புத்திரை படத்தில் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரத்தின் வரிகளைக் கம்பீரமாகப் பாடும் சீர்காழி கோவிந்தராஜன்.
மோட்சம் என்ற பெயரில் பிரேம்சந்த் கதைகளில் ஒன்றை நான் தமிழாக்கம் செய்திருந்தேன், அதனை சத்யஜித்ரே அவர் திரைப்படமாக எடுத்திருக்கிறார், அதன் பகுதி-2 இது,
மோட்சம் என்ற பெயரில் பிரேம்சந்த் கதைகளில் ஒன்றை நான் தமிழாக்கம் செய்திருந்தேன், அதனை சத்யஜித்ரே அவர்கள் திரைப்படமாக எடுத்திருக்கிறார், அதன் முதல் பகுதி இது,